யுகபாரதி

வேகமாக முன்னேறுகிறவன்

Posted by யுகபாரதி மேல் மார்ச் 7, 2010

வேகமாக முன்னேறுகிறவன்
வேறு எதையும் சிந்திப்பதில்லை
முன்னேறுவதிலும் வேகப்படுதிலும்
குறியாயிருக்கிறான்

அவனுக்கு தர்மத்தின் மீது
கருணையில்லை
அவனுக்கு நேர்மைகளோடு பேச
நேரம் இருப்பதில்லை

உச்சிக்கு மேலேயும் போக
அவன் வியூகம் வகுக்கிறான்

தனக்குக் கீழே தோண்டப்படும்
பள்ளங்கள் குறித்தும்
பயப்படுவதில்லை

தாமதப்பட நேருமென்பதால்
கடந்த காலத்தை அவன்
திரும்பிப் பார்ப்பதே இல்லை

வேகமாக முன்னேறுகிறவன்
வேகமாகவே தனது பயணத்தையும்
முடித்துக்கொள்வது
தவிர்க்க முடியாதது

3 பதில்கள் to “வேகமாக முன்னேறுகிறவன்”

  1. தாமோதர் சந்துரு said

    இந்தக் கவிதை இன்று தினமணியில் கலா ரசிகன் குறிப்பிட்டிருந்தார்.
    வாழ்த்துக்கள்

  2. Very Good Thought.Keep it

  3. Surendran said

    உண்மை…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: