யுகபாரதி

வாழ்த்துகள்

Posted by யுகபாரதி மேல் ஜூலை 9, 2010

பச்சை என்கிற காத்து திரைப்பட பாடல் வெளியீட்டு விழாவுக்கான அழைப்பிதழை அப்படத்தின் இயக்குநர்.கீரா கொண்டுவந்து கொடுத்தார்.இதைக் குறிப்பிட காரணம் அவர் கொடுத்த அழைப்பிதழ் சற்றே வித்யாசமானது.பறையை அழைப்பிதழாக வடிவமைத்துக் கொடுத்திருக்கிறார்கள்.வித்யாசமாக எதையாவது செய்யவேண்டும் என்பதாக அல்லாமல் கதையின் பின்புலமாக இருக்கும் பறையைத் தந்திருப்பதாக உணர்கிறேன்.பாதுகாக்கப்பட வேண்டிய அழைப்பிதழாகப் படுகிறது.என் சின்ன அறையில் அப்பறையை மாட்டிவைத்திருக்கிறேன்.கீராவுக்கு வாழ்த்துகள்.அப்படத்தின் இசையமைப்பாளர் ஹரிபாபு.பாடல்களையும் கீராவே எழுதியிருக்கிறார்.மண் இசையைக் கேட்கத் தயாராவோம்.

4 பதில்கள் to “வாழ்த்துகள்”

  1. dharumi said

    ஒரு நிழற்படம் போட்டிருக்கலாமே ..!

  2. ramji_yahoo said

    இந்த மாதிரி தான் மாறுபட்ட அழைப்பிதழ்களை ஆளவந்தான், கந்தசாமி, மாயாண்டி குடும்பத்தார் படங்களுக்கும் கொடுத்தார்கள்.

    எனவே அழைப்பிதல்களுக்கும் படத்தின் வெற்றிக்கும் தொடர்பு இல்லை என நினைக்கிறேன்.

  3. thara said

    padathin peyar pacchai ya? kattra?

    arimugam nantru… paarka aaval

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: