யுகபாரதி

தேடல் முடிவுகள்

முன்னாள் சொற்கள் 12

Posted on ஜூன் 15, 2010

பாம்பே ஜெயஸ்ரீயின் குரலில் ஏதோ ஒரு மாயத்தன்மைப் பொதிந்திருக்கிறது.கேட்ட மாத்திரத்தில் சட்டென்று கவ்விப்பிடித்து இந்தப்பாடல் எந்தப்படத்தில் என கேட்க வைக்கிறது.ஒரு சில குரலுக்கு மட்டுமே அப்படியான மகிமையும் தனித்துவமும் உண்டு.என்னுடைய பல பாடல்களை அவர் பாடியிருக்கிறார்.அவற்றில் ரொம்பவும் என்னை கவர்ந்தது, கருப்பசாமி குத்தகைதாரர் படத்தில் இடம்பெற்ற உப்புக்கல்லுத் தண்ணீருக்குப் பாடல்.மொத்த கதையும் ஒருபாடலில் வெளிப்படும் விதமாக அமைந்த அந்தப்பாடலின் வெற்றியைக் கொண்டாட வேண்டும்.என் பாடல்களில் முக்கியமான பாடலாக நான் கருவதுதில் இதுவும் ஒன்று.கொக்கித் திரைப்படத்திற்குப் பிறகு நடிகர் […]

Read the rest of this post...

Posted in கட்டுரைகள், திரைப்பாடல் | 1 Comment »